இந்தி என்று தமிழில் அழைக்கப்படும் மொழி; இது இந்திய ஐரோப்பிய மொழிகள் குடும்பத்தில் உள்ள ஒரு மொழி. இது இந்தியாவின் வட மாநிலங்களில் பெருவாரியாகப் பேசப்படுகின்றது. இது இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்று. தமிழில் ஹிந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் அதிகம் பேசப்படும் மொழியாகும்.
alternative form of இந்தி (inti) alternative form of இந்தி (inti)