வெள்ளி

கிழமைகளில் 6வது நாள்.(1.ஞாயிறு,2.திங்கள்,3.செவ்வாய்,4.புதன்,5.வியாழன்,6.வெள்ளி,7.சனி.), வான் மண்டலத்திலுள்ள ஒரு நட்சத்திரம். நம் பூமியில் தெரியக்கூடியது, ஒரு உலோக வகை. இதன் குறியீடு -(Ag)

silver (a lustrous, white, metallic element, atomic number 47, atomic weight 107.87, symbol Ag) Friday star