ஒரு பொருள் எவ்வளவு சூடாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்னும் வெப்பத் தன்மையின் அளவு (ஆனால் வெப்ப ஆற்றலில் அளவு அல்ல). இதனை வெப்பமானி அல்லது வெப்ப அளவி என்னும் கருவியால் அளக்கலாம். தூய்மையான நீரின் கொதிநிலை 100 °C (பாகை செல்சியஸ்). நீர் பனிக்கட்டியாக உறைவது 0 °C (பாகை செல்சியஸ்). ஆங்கிலம் - temperature
temperature