வாயால் உணவை வெளித்தள்ளுதல்; கக்குதல்; குமட்டு; உற்காரம்; ஓக்காளம்; சத்திப்பு; சர்த்தி; வமனம் சாப்பிட்ட உடனே வாந்தி எடுத்தான் (he vomited right after eating) கர்ப்ப காலத்தில் வாந்தி ஏற்படுவது இயற்கைதான் (it is not unusual have vomiting during pregnancy)
vomit, vomiting synonym of வாந்தியெடு (vāntiyeṭu, “to vomit”)