வண்ணம்

ஒரு பொருளினால் வெளிவிடப் படுகின்ற, கடத்தப்படுகின்ற அல்லது தெறிக்கப்படுகின்ற ஒளியின் சேர்க்கை. காண்பது 'கண்' போல ஒரு பொருளிலிருந்து வருவது 'வண்'. அம் சேர்த்து 'வண்ணம்' ஆனது. (இலக்கிய மேற்கோள்) - நிறம் விட்டுக்காட்டாது மிக வழுத்தம் (பஞ்ச. திருமுக. 1157).

color shade of color pigment