வசூல்

collection - சேகரிப்பு collections, as of revenue - சேகரிக்கும் வரி முதலியன ஈப்போவில் முதல் நாள் நாடகத்திற்கு நல்ல வசூல் ஆயிற்று - The collection on the first day of the play in Eeppo was good (சமுதாய வீதி, தீபம் நா. பார்த்தசாரதி)

Collection