முதலாளித்துவம்

தொழில் நிறுவதற்கும், பொருள் ஈட்டுவதற்கும் தேவைப்படும் முதல் என்று சிறப்பித்துக் கூறப்படும் முதலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கொள்கை. தனியார் முயற்சியால் முதலீடு செய்து தொழில் வளர்த்து செல்வம் பெருக்கும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் குமுகவியல், பொருளியல் கொள்கை. முதலாளிகளை அடிப்படையாகக் கொண்டதால் முதலாளியம் எனப்படுகின்றது. இதன் மாற்றுப்பெர்யர்கள் முதலாளியம், முதலியம், முதலீட்டியம்.

Capitalism