முடி

பாலூட்டி விலங்குகளின் உடல் தோலின் மீது வளர்திருக்கும் மயிர். இந்த மயிர் கெரட்டின் அல்லது மயிரியம் எனப்படும் புரதப்பொருளால் ஆனது. மாந்தனின் தலையில் உள்ள மயிர் அரசன் தான் அரச பதவி ஏற்றிருப்பதைச் சுட்டும், தலையில் அணியும் அணிகலன். கிரீடம் மணிமகுடம். (எ.கா) முடி சூட்டிய மன்னன்.

to end, to conclude, to be complete, as in sense to be effected or accomplished to can, be able to