மாரடைப்பு

இதயக் கோளாறு - நெஞ்சை அழுத்துவது போன்ற வலி, வாந்தி, வியர்வை, மூச்சுவிடுவது கடினமாக இருத்தல் போன்ற அறிகுறிகளோடு, இதயத்தின் தமனிகளில் இரத்த ஓட்டம் தடைப்படுவதால் ஏற்படுவது; உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய நோய் heart attack, heart failure மாரடைப்பு மார் + அடைப்பு

heart attack, heart failure fainting, swooning hysteria