மரியாதை

1)respect, 2)propriety, 3) civility.(ஆங்) மதிப்பும் மரியாதையும் (பெரியவர்களுக்கு நாம் மதிப்பும் மரியாதையும் கொடுக்க வேண்டும்) ஒழுங்குமரியாதை - guard of honor (இந்தியப் பிரதமர் ஜப்பானுக்குச் சென்ற போது அவருக்கு ஒழுங்குமரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது)

civility, courtesy, reverence, respect caste rules or customs continuance in the right way, propriety, rectitude, dignity