ஏனம்; சமையலறையில் உணவு சமைக்கப் பயன்படும் கொள்கலம். ஒரு கதையில் அல்லது நாடகத்தில் வரும் கற்பனை ஆள் அல்லது அது போன்ற பிற உறுப்பினர். எ.கா. சிலப்பதிகாரத்தில் கண்ணகி ஒரு பாத்திரம், கோவலன் ஒரு பாத்திரம். utensil, cookware
drinking vessel, pot bowl actor