பரபரப்பு

உணர்வுக் கிளர்ச்சி, சுறுசுறுப்பு ஆங்கிலம் - excitement,activeness அம்மா அப்பா அமெரிக்காவில் தங்கள் வீட்டுக்கு வருகிறார்கள் என்ற பரபரப்பும் மகிழ்ச்சியுமாக இருந்தாள் (She was excited and happy that her parents are coming over to America)

hurry, haste, hustle activity; energy; eagerness; avidity; earnestness state of excitement