1)pig, 2)hog. ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - பன்றிகளுடன் மல்லுக்கட்டாதே. கட்டினால் இருவரும் சாக்கடையில் வீழ்வீர்கள். பன்றிகளுக்கோ சாக்கடையில் புரள்வது பிடிக்கும். Don't wrestle with pigs. You both will get dirty and pigs enjoy being dirty - George Bernard Shaw
hog, pig, swine