நான்கு

மூன்றுக்கு அடுத்தாற்போல வரும் ஓர் எண் (4). அரபி-இந்திய எண்ணெழுத்தில் 4 என்று குறிக்கப்படுவது. இரண்டை இரண்டால் பெருக்கினால் பெறும் எண்.

four (numeral: ௪)