தொலைவில் தெரியும் காட்சி என்று பொருள் பட்டாலும் பெரும்பாலும் தொலைக்காட்சிப் பெட்டியையேக் குறிக்கிறது. வானொளி B.B.C தமிழ் ஒலிபரப்பு 'காட்சி வானொலி' என்றச் சொல்லையேப் பயன் படுத்துகிறது.
television (all senses) regional television broadcasted from Madras (Chennai) as opposed to the national feed from Delhi, when public broadcaster Doordarshan was the only television provider.