புறமொழிச்சொல்--சமசுகிருதம்--दाह--தா3ஹ--மூலச்சொல் உயிர்வேதனை பன்னிரண்டனுள் ஒன்றாகிய நீர்வேட்கை எ.கா.தண்டே னூட்டித் தாகந் தணிப்பவும் ( உஞ்சைக். 52, 59)
thirst yearning, longing, desire, eagerness