வகுக்கப்பட்ட விதிகளுக்கு எதிராக செயல்புரிவது : தப்பு , தவறு தப்பு ஓர் இசைக்கருவியாகும்; இது பறை எனவும் அழைக்கப்பெறுகிறது. எங்கள் குருநாதர் அருண் அவர்கள், நாங்கள் செய்யும் தப்புக்களை கண்டறிந்து, அஃது திரும்ப ஏற்படா வண்ணம் எங்களை வழிநடத்தினார் .
wrong