குழு

பலர் சேர்ந்த கூட்டம் (அணி), அல்லது பல பொருள்கள் சேர்ந்த ஒரு திரள். கருத்தாலோ, பிற பண்புகளாலோ, உறவாலோ அல்லது ஏதோ ஓர் ஒற்றுமை கருதி ஒன்றாய் இருக்கும் அல்லது இயங்கும் ஒரு மக்கள் கூட்டம். பண்புகள் ஒன்ற்றுமையாலோ அல்லது வேறு காரணங்களுக்காக சேர்த்து எண்ணத்தக்க பல்பொருள் திரள். பெண்கள் கூட்டம், மகளிர் சேர்ந்து இருக்கும் கூட்டம்

team, group; committee; commission class, society, band, assembly assembly or gathering of women