புரவி, நான்கு கால்களைக் கொண்ட பாலூட்டி வகை விலங்கு; Equus ferus caballus অশ্ব, ঘোড়া குதிரை அரேபியாவிலிருந்து இறக்குமதியான விலங்குதான். அது கப்பலில் வந்து இறங்கியவுடனேயே அதனுடைய அரபுப் பெயர் நீக்கப் பெற்று, தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது. அது கரையில் இறங்கியவுடன் "குதித்து' ஓடியதைப் பார்த்துக் குதிரை என்றான்; "பரிந்து' (வேகமாக) ஓடுவதைப் பார்த்துப் பரி என்றான்! (பழ. கருப்பையா, தினமணி, 24 மார்ச்சு, 2010)
horse (a hoofed mammal, Equus ferus caballus, often used throughout history for riding and draft work) knight (a chess piece, often in the shape of a horse's head, that is moved two squares in one direction and one at right angles to that direction in a single move, leaping over any intervening pieces)