1000 கிராம்கள் கொண்டது, ஒரு கிலோகிராம் ஆகும். இதனைச் சுருக்கமாக கிலோ என்பர். இது கிரேக்க மொழியில் ஆயிரத்தைக் குறிக்கும் χίλιοι ("khilioi"), இருந்து வந்ததாகும். தற்காலத்தில் திடப்பொருளை எடையிட கிராம் என்ற அலகு, அளவையாகப் பயன் படுகிறது.
kilo (unit of weight), kilogram