ஒரு நாளில் அதிகாலைக்கும் மதியத்துக்கும் இடைப்பட்ட காலப் பகுதி. - morning, AM காலை (மணி 6-10) நண்பகல் (10-2), எற்பாடு (2-6), மாலை (6-10) யாமம் (10-2) வைகறை (2-6), என்பவை ஒரு நாளின் ஆறு சிறு பொழுதுகள்.(எல்- கதிரவன், படுதல்- சாயுதல்)
morning, AM accusative singular of கால் (kāl)