கழுத்து

கழ அல்லது கழு என்னால் கீழ்நோக்கச் செல்லுதல் (அ) செலுத்துதல் என்று பொருள். தலையையும், உடலையும் இணைக்கும் பாகத்திற்கு கழுத்து என்று பெயர். കഴുത്ത്

neck (the part of the body connecting the head and the trunk found in humans and some animals) throat neck (of certain kinds of pots), collar