கதவு

திறக்கவும் மூடவும் கூடியதாக இருக்கும் நுழைவாயிலை அடைக்கும் பலகை. இது பொதுவாக கைப்பிடியும், பூட்டும் கொண்டு மரத்தினாலோ பிற பொருள்களாலோ செய்யப்பட்டிருக்கும். ஐரோப்பிய மொழிகள் ஆங்கிலம்: door, shutter

door, gate