உற்சாகம்

(பெ) - என்பது பிற மொழியிலிருந்து வந்த சொல்லாகும். மகிழ்ச்சி என்பதே தமிழ்ச் சொல்லாகும். ஆர்வம்

zeal, promptitude, spontaneity, alacrity effort, exertion joy, happiness