தூங்கு கலியாண வீடு அரவம் அடங்கி உறங்க இரவு இரண்டு மணிவரை ஆயிற்று (துளசி மாடம், நா.பார்த்தசாரதி) உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு (திருக்குறள்)
to sleep, slumber