வடமொழி..उच्चार...உச்சார என்பது மூலச்சொல்... ஒரு சொல் பேசப்படும் முறை, ஒலிப்பு, பலுக்கல்; மொழியோசை; சென்னைப் பல்கலையின் பேரகரமுதலி[http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.11:1:1376.tamillex.535433 ஒருவன் ஒரு மொழியை உச்சரிப்பது என்பது அவனுடைய உடல் அமைப்பு, வாழும் சூழல், தட்ப வெட்ப நிலைகள் போன்ற பல காரணிகளைப் பொருத்தது.
pronunciation