இங்கிலாந்தில் பேச ஆரம்பிக்கப்பட்டு இன்று உலகம் எங்கும் பரவலாக பேசப்படும் ஒரு மொழியின் பெயர் யேர்மனி மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஆங்கிலோ-சாக்குசன் எனும் இனக்குழுமத்தினரால் பிரித்தானியாவில் கைப்பற்றப் பட்ட நிலப்பரப்புகளின் ஓன்றுக்கு வைக்கப்பட்ட பெயர் ஆங்கிலோ + லாந்து> ஆங்கிலாந்து> இங்கிலாந்து என நிலப்பெயராகவும், அம்மக்கள் பேசிய மொழி ஆங்கிலம் எனவும் பெயர் பெற்றது. ஆங்கிலம் - English
English language