அழுகை

கண்ணீர் விட்டு, வாய் முகம் கோணி, பலவாறு ஒலியெழுப்பி உள்ளத்துத் துன்பத்தை, துன்ப உணர்வை வெளிப்படுத்துதல். தொல்காப்பியத்துள் கூறப்பட்டுள்ள எட்டு வகையான மெய்ப்பாடுகளுள் ஒன்று. துன்பச் சுவையால் உள்ளம் நைந்து வெளிப்படும் மெய்ப்பாடு.

crying, weeping