அளவு

வெளியில் ஒரு பொருள் கொள்ளும் இடம் தொடர்பான இயல்பு. பொதுவாக நீளம், அகலம், உயரம், எண்ணிக்கை போன்ற வற்றினால் குறிக்கப்படுகின்றது. செயல்கள் தொடர்பான எல்லை. அளவோடு பெற்று வளமோடு வாழ்க

amount, quantity size, dimension, measure, number a variety of duration of time-measure consisting of three mātrās