அறிகுறி

symptom, indication, sign, mark - நிகழ்வை, இருப்பதை, அல்லது வர இருப்பதை ஊகித்து அறிய உதவும் குறி; உணர்குறி; அடையாளம்; மழை பெய்யும் அறிகுறியே இல்லை - There is no sign of rain தும்மல், இருமல், தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்றவை பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் ஆகும் - sneezing, cough, headache, fever, diarrhoea are symptoms of swine flu

mark, token, symbol, sign symptom