அரிப்பு

(தமி)1) , 2) தினவு, 3) குற்றம், (தி.நி) 4) கோபம் (சூ.நி.). (ஆங்) 1) erode, 1.1)itch , 2)pruritus, 3) fault, 4) anger. (வாக்கியப் பயன்பாடு) - எனது உள்ளங்கையில் அரிப்பு ஏற்படுகிறது.

sifting, separating damage (to objects by erosion, corrosion, etc.) itch, itching, pruritus