அம்மணி

பெண்ணைக்குறிக்கும் கொங்கு தமிழ் வட்டார பேச்சுவழக்கு மரியாதைச்சொல்(குருபரம்) இளம் பெண் அல்லது வயது குறைந்த அல்லது அனைத்து பெண்களையும் கொங்கு வட்டாரவழக்கில் அழைக்க பயன்படும் பொது பிரதிபெயர் அம்முணி, அம்மிணி

Ammani